My Daughter's name is Soniya and she's working as a Project Manager in the Private sector @coimbatore. She has completed her B.Sc.in UG. She grew up in Middle-Class, Nuclear family.
துணையின்உணர்வுகளுக்குமதிப்பு கொடுத்து,ஆசைகளுக்கு உயிர் கொடுத்து,அவர்களுக்கும் ஒரு மனசு இருக்குன்னுஉணரும் ஒரு துணை போதும்...ஒரு frienda போல கல்யாணத்துக்கப்பரம்வேலைக்குபோகனும்னுநினைக்கிறது தப்பு இல்ல ...எந்த ஒரு சமூகமும்பெண்பிள்ளைகள்வேலைக்கு போக கூடாதுனுசொன்னது இல்ல... ஆதிமுதலேபெண்தான்அனைத்துவேலைகளையும் கற்று தேர்ந்திருக்கிறார்கள்...தாராளமா போங்க...பிடிச்சது செய்யுங்க ...நோ தடா... உங்களைவளர்த்த அப்பா அம்மாவுக்குஏதாவதுசெய்யணும்னு தோணுதா,உடன் பிறந்தவங்களுக்குசெய்யணும்னு தோணுதா...இங்க எதுக்கும் தடை கிடையாது...உங்க வீட்ல எப்படிஇருந்திங்களோஅப்படியே இருக்கலாம்...உங்களோட அப்பா, அம்மாவ மாமா , அத்தைனுகூப்பிடமுடியுமாநு தெரியல... ஏன்னா எனக்கு அப்பா அம்மானு தான் maximum வரும்... கட்டாயம்அப்படினா மாமா அத்தைனுகூப்பிடுறேன்எனக்கு சிவன் ரொம்ப பிடிக்கும்...free time கோவில் தான்...அப்புறம் டீ ஷாப்... ஃப்ரெண்ட்ஸ் கம்மிதான்...but ரொம்ப தங்கமான பசங்க ... அப்பா இல்ல .சின்ன வயசுலயேஸ்கூல்படிக்கும்போதே இறந்துட்டாரு...அம்மாதான் எல்லாமேவளர்த்ததுபடிக்க வெச்சதுனு...அம்மா கொஞ்சம் jovial தான் but traditional பாலோ பண்றவங்க...கூடவே ஒரு அண்ணன்இருக்கான்...அவனும் அப்படிதான்... செம ஜாலிதான்...அதுலயும் பெரியம்மா ,அவங்க பசங்கனுகூடிட்டாபோதும் ஜாலி டே தான்...அலப்பறை start ஆகிடும்... இப்போ என்னை பத்தி வருவோம்... கொஞ்சம்கொஞ்சமாகஷ்டபட்டு ஒரு shop வெச்சுட்டேன்...4years aachu...shopku வாங்குன கடன் அடைச்சுட்டு next கண்டிப்பா land,own house அப்படினுமுன்னேறி போக வேண்டியது தான்...பொறுமையா கிடைச்சாலும் அதுவே போதும்...வேண்டியதை கடவுள் நிறைய கொடுத்துறுக்காருசந்தோசத்தையும் சேர்த்து...பணத்தை தவிர...பணம் எல்லாத்துக்கும்தீர்வாகிற முடியாது...ஒருத்தர் நம்ப மேல வைக்கிறஅன்பையும்நம்பிக்கையையும் விட... இதுவே போதும்...நம்பிக்கை இருக்குமேலவருவோம் ஒருநாள்... ஸ்கூல்படிக்கும்போது ஒரு oneside love...she married college படிக்கும்போது double side சொல்லாமலே ஒரு love...ego...she married again,college படிக்கும்போதுஇன்னொரு love...அதுவும் married...அப்பதான் புரிஞ்சுது, and then i decide hereafter no love...but i enjoy every part of life like school, college,workplace ... didn't get hurt...because இது இப்படித்தான்,ஆசைபட்டா கிடைக்காது,,, தேடுனாதான்நமக்கானதுநமக்கு கிடைக்கும்..70-80 வயசானாலும்அன்பிலக்காத பிரிய மனமில்லாத துணை,நண்பன்,மனைவி எல்லாத்துக்குமானதுதான் இந்த தேடல்... there is no love without sacrifice finally , ego இல்லாத ,possessiveness இல்லாத ,எந்த சூழ்நிலையிலும்சந்தேகம் வரவே வராத ,எதற்காகவும்பிரியாத ஒரு close friend கிடைச்சா அதுவே வரம்... அதைதேடியே இந்த பதிவு இல்ல தேடல்...நீங்க அப்படிஒருத்தர தேடுறீங்களா... வாழ்வோம்வளர்வோம் வாழ வைப்போம்...🔱
My name is Kathiravan V and I am working as a Supervisor in the Private sector. I have completed my Higher Secondary School / High School. I grew up in a Middle Class, Nuclear family.
I am employed in government/psu Sector as a clerk with a Bachelor's degree. I currently live in Namakkal. I belong to an upper middle class, nuclear family with traditional values.
My name is KARTHI A and I am working as a Manager in the Private sector. I have completed my B.Sc.. I grew up in a Upper Middle Class, Nuclear family... welcome to my family's
My name is Ramkumar and I am working as a Hotel / Hospitality Professional in the Private sector. I have completed my B.Sc.. I grew up in a Middle Class, Nuclear family.